Himalaya - A trip to Mount Kailash
மலைகள், இயற்கையின் படைப்பில் உயரமான மற்றும் நம் மனங்களை கவரும் அழகிய படைப்பு ஆகும். பல மலைகள் தெய்வீக தன்மை கொண்டதாக கருதப்படுகிறது. அவற்றுள் ஒன்று தான் கயிலாய மலை ஆகும். இவை இமயமலை தொடரில் உள்ளது. இம்மலை சீனாவின் திபெத்திய பீடபூமியில் அமைந்துள்ளது. இங்கு தான் சட்லெஜ், சிந்து மற்றும் பிரம்மபுத்திரா ஆறுகள் உற்பத்தியாகிறது. சிந்து நதி சட்லெஜ் நதி பிரம்மபுத்திரா நதி கயிலாய மலையை கைலாச மல...