About virus and Viral Infections

                          About virus and viral infections

வைரஸ் (Virus) என்பது தொற்றுநோய் கிருமி ஆகும். இது ஒரு நச்சுயிரி ஆகும். இவை மிக நுண்ணிய அளவில் காணப்படும். இவற்றை நுண்ணோக்கி (Microscope) மூலம் தான் பார்க்க இயலும். இவை உயிருள்ளவற்றில் மட்டுமே வாழும் இயல்புடையது.இவை மற்றொரு உயிரினத்தின் உடலில் உள்ள செல்களில் நுழைந்தவுடன் அந்த செல்களின் கட்டுப்பாட்டை ஆக்கிரமித்துக் கொள்ளும்.


வைரஸ்களால்(Viruses) தன்னிச்சையாக இனப்பெருக்கம் செய்ய இயலாது.இவை மற்றொரு உடலின் DNA- வை வைத்து தான் இனப்பெருக்கம் செய்யும்.

வைரஸ் (Virus)  அதன் மரபணு வைத்து இரண்டு வகையாக பிரிக்கப்படும்.அவை,

  •  DNA வைரஸ்
  •  RNA வைரஸ்


DNA வைரஸ் மேலும் மரபணு இழைகள் வைத்து இருவகையாக பிரிக்கின்றனர்.

ஓரிழை DNA -  e.g : நேனோ வைரஸ்

 ஈரிழை DNA  -  e.g : மையோ வைரஸ்

RNA வைரஸ் மேலும் மரபணு இழைகள் வைத்து இருவகையாக பிரிக்கின்றனர்.

ஓரிழை RNA -  e.g : ரெட்ரோ வைரஸ்

 ஈரிழை RNA  -  e.g : ரியோ வைரஸ்

வைரஸ் எந்த செல்லில் உள்ளதோ அந்த செல்களின் அமைப்பிற்கேற்ப மாறுவதால் தான் இன்று வரை வைரஸ் தொற்றுகளை(viral infections) குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்க ஆராய்ச்சியாளர்களுக்கு கடினமாக உள்ளது.

வைரஸினால் ஏற்படும் தொற்றுகள் சில,

காய்ச்சல், சளி, இருமல், வெறிநாய்க்கடி, அம்மை நோய், ரேபிஸ், மஞ்சள் காமாலை, மலேரியா, டெங்கு, எய்ட்ஸ், கொரோனா போன்றவை.

நோய் தொற்று பூச்சி, காற்று, நீர், இரத்த பரிமாற்றம், உடல் உறவு, தூய்மை இல்லாத மருத்துவ உபகரணங்கள், நாய், பூனை, வௌவால் போன்றவை மூலம் பரவுகிறது.

வைரஸ் பரவும் முறைகள்:

எண்டமிக் - ஒரு குறிப்பிட்ட பகுதியில் எந்த நேரம் வேண்டுமானாலும் பரவும். எ.கா:மலேரியா

எபிடமிக் - ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் பரவும். எ.கா: மழைக் காலங்களில் வரும் காய்ச்சல்

பாண்டமிக் - ஒரெ நேரத்தில் உலகம் முழுவதும் பரவும்.எ.கா: இபோலா வைரஸ்(Ibola virus), ஜிகா வைரஸ்(Zika virus), நிபா வைரஸ்(Nipha virus), கொரோனா வைரஸ்( Corona virus) போன்றவை.           





With regards, 

Sandhiya Saravanan

Comments

Popular posts from this blog

HIV virus and About viruses treatment

Plants and Tamil literary flowers