HIV virus and About viruses treatment

HIV virus and About viruses treatment

வைரஸ்( virus) என்பது தொற்றுநோய் கிருமி ஆகும்.  HIV வைரஸ் ( Human Immunodeficiency virus) தான் எய்ட்ஸ்(AIDS) நோயை உண்டாக்கும். இந்த வைரஸ் மனிதனுடைய ரத்த வெள்ளையணுக்களான  T helper cells- ஆன CD4 செல்களை தாக்கி  தன்னை நகல் எடுத்துக் கொள்கிறது. இவை மனிதனுடைய நோய் எதிர்ப்புத் திறனை தாக்கி அழிக்கும்.


நோய் பரவுதல்:

இரத்த பரிமாற்றம், உடலுறவு, ஊசிகள், தாய்ப்பால்.

அறிகுறிகள்:

காய்ச்சல், குளிர், நிணநீர் சுரப்பிகளின் வீக்கம், வலிகள், எடை குறைவு, தோல் வடுக்கள், சோர்வு, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு.
 
சிகிச்சை முறைகள்( Treatment):

ART ( Antiretroviral therapy) இவை முழுமையாக குணப்படுத்தாவிட்டாலும் ஆபத்தான கட்டத்தை குறைக்க உதவும் மற்றும் வைரஸ் மேலும் பரவாமல் தடுக்கும்.

வைரஸ் நோய்களுக்கான பொதுவான சிகிச்சை முறைகள்( Treatment):

NRTIs (Nucleoside reverse transcriptase inhibitors)

NNRTIs (Non-Nucleoside reverse transcriptase inhibitors)

Integrase inhibitors

Protease inhibitors

Fusion inhibitors

CCR5 antagonists and post attachment inhibitors

சில சிகிச்சைகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மருந்துகள்(Drugs) தேவைப்படும்.அவை,

Pharmacokinetics enhancers

Multidrug combinations

Antiretroviral drugs ( சிறந்தது)
 
எய்ட்ஸ் நோய்க்கான முதல் மருந்து மார்ச் 1987- ல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மருந்து U.S food and drug administration என்ற நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்டது. மருந்தின் பெயர் Zidovudine. இவை NRTIs( Nucleoside reverse transcriptase inhibitors) ஆகும்.





With regards,
Sandhiya Saravanan



Comments

Popular posts from this blog

About virus and Viral Infections

Plants and Tamil literary flowers